Map Graph

ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரி ,இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் அமைந்த ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி கலை, அறிவியல் பிரிவுகளில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை அளிக்கின்றது. இக்கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.

Read article